sri-lanka கோத்தபய ராஜபக்சே மீதான ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்தது இலங்கை நீதிமன்றம் நமது நிருபர் நவம்பர் 21, 2019 இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மீதான ஊழல் வழக்குகள் அனைத்தையும் அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.